×

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து

டெல்லி: 71-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Mallikarjuna Karke ,Stalin ,Delhi ,Chief Minister MLA K. ,Congress ,Mallikarjuna Karke ,K. Mallikarjuna Karke ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...